|
நெடுங் கடலும்
தன் நீர்மை குன்றும்,
தடிந்து எழிலி தான் நல்காது ஆகி விடின்.
மேகம் கடல் நீரைப் பருகி, மீண்டும் அந்நீரை
மழையாகப் பொழியாவிட்டால், பரந்துள்ள கடலும் வறண்டுவிடும்: அதன்
வளமும் குன்றிவிடும் ( மழையைத்தரும் கடலுக்கும் மழைநீர் வேண்டும்.
If clouds restrain
their gifts and grant no rain, the treasures fail in ocean's wide domain.
Even the wealth of the wide sea will be
diminished, if the cloud that has drawn (its waters) up gives
them not back again (in rain).
|